DonkeyMails.com: No Minimum Payout

Saturday, 30 December 2017

ஆவின் நிறுவனத்தில் பணியிடங்கள் !!!


#வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு (ஆவின்) வேலை வாய்ப்புகள்.
பனியின் பெயர் எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் என 2 பிரிவுகளில் வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



மொத்த காலி பணியிடங்கள் முதல் பிரிவில் மொத்தம் 25 இடங்கள். மற்றும் இதில் எக்ஸிகியூட்டிவ் வேலையில் 17 இடங்களும், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலையில் 8 இடங்களும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் சில பிரிவினருக்கு ஒதுக்கீடு உண்டு.
இரண்டாம் பிரிவில் மொத்தம் 9 காலியிடங்கள். இதில் டெபுடி மேனேஜர் வேலையில் 1 இடமும், டெபுடி மேனேஜர் (டெய்ரி கெமிஸ்ட்ரி) வேலையில் 3 இடங்களும், ப்ரைவேட் செக்ரட்டரி வேலையில் 2 இடங்களும், எக்ஸிகியூட்டிவ் வேலையில் 3 இடங்களும் காலியாக உள்ளன

கல்வித் தகுதி டெய்ரி சயின்ஸ் மற்றும் டெக்னாலஜியில் பி.டெக் படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 30 வயது
விண்ணப்பிக்க கடைசி தேதி முதல் பிரிவுக்கு 20.4.15, இரண்டாம் பிரிவு வேலைக்கு 24.4.15 ஆகும்
மேலும் தகவல்களுக்கு: www.aavinmilk.com பார்க்கவும் .

No comments:

Post a Comment